சுடர்தனை கேட்டால் 1 comment categories: love, loverose, lovers, கவிதை Share This: Facebook Twitter Google+ Pinterest Stumble Digg கடலினைக் கேட்டால் என் காதலினைச் சொல்லும் உடலினைக் கேட்டால் உன் உள்ளத்தைச் சொல்லும்சுடர்தனை கேட்டால் என் சுய விபரம் சொல்லும் படர் நிலவைப் பார்த்தால் உன் முகம் பெண்ணே கண்ணென்றிருந்தால் உன்னையே காணும்எங்கும் நீ தான் என் செல்லக் கிளியே!!!
This comment has been removed by the author.
ReplyDelete